செய்தி
இங்கிலாந்தில் புற்றுநோய் மருந்து உட்பட 400 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இங்கிலாந்தில் புற்றுநோய் மற்றும் பக்கவாத மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி மருந்துகள், இரத்த உறைவு சிகிச்சைகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியாவுக்கான (schizophrenia) மருந்துகள் உட்பட 378 மருந்துகளுக்கு...













