இந்தியா
செய்தி
ராஜஸ்தானில் பெய்த கனமழையால் 14 பேர் பலி
ராஜஸ்தான் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கனோட்டா அணையின் நீரினால் 5 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்....