இலங்கை
செய்தி
திருட்டு மற்றும் வாடகை வண்டி சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் 6 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
தம்புள்ளை பிரதேசத்தில் தனியார் வாகனத்தை வாடகைக்கு வழங்கிய சாரதி ஒருவரை கொள்ளையடித்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தம்புள்ளை...