செய்தி
விளையாட்டு
SLvsBAN – இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...













