இலங்கை
செய்தி
440 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி
இந்தியாவிலிருந்து கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது....