உலகம்
செய்தி
எரித்திரியாவின் முன்னாள் அமைச்சர் சிறையில் உயிரிழப்பு
எரித்திரியாவின் முன்னாள் நிதியமைச்சரும், அந்நாட்டு அதிபரை கடுமையாக விமர்சித்தவருமான பெர்ஹான் ஆப்ரேஹ் சிறையில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 79 வயதான அவர் எரித்திரியாவின் நீண்ட காலம்...