இலங்கை
செய்தி
ஸ்ரீபுரா கொலை – பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை பொலிஸார்
ஸ்ரீபுராவின் கெமுனுபுரவில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். ஆகஸ்ட் 16, 2024...