இலங்கை
செய்தி
இலங்கையில் ஜீவகாருண்ய முறையில் பன்றிகளை கொல்ல அனுமதி
வைரஸ் நோயினால் பாதிக்கப்ப ட்டுள்ள பன்றிகளை ஜீவகாருண்ய முறையில் கொலை செய்வதற்கு அரசாங்கத்தின் அவதானம் திரும்பி உள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன...