செய்தி
விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள குமார் சங்கக்கார
ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இருந்து விலகிய பிறகு, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார்....













