உலகம்
செய்தி
பாடகர் லியம் பெய்ன் மரணம் தொடர்பாக மூவர் மீது குற்றச்சாட்டு
ஒன் டைரக்ஷன் நட்சத்திரம் லியாம் பெயின் மரணம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாடகர் அக்டோபர் 16 அன்று பியூனஸ்...