செய்தி
காணாமல் போன இந்திய மூதாட்டி – 22 ஆண்டுகளுக்குப்பின் YouTubeஇல் அடையாளங்கண்ட பேரன்
பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட 75 வயது இந்திய மூதாட்டி 22 ஆண்டுகளுக்குப்பின் வீடு திரும்பியுள்ளார். 2022ஆம் ஆண்டு திருவாட்டி Hamida Banu என்னும் அந்த மூதாட்டியுடன் நடத்தப்பட்ட நேர்காணல்...