இந்தியா
செய்தி
மகாராஷ்டிராவில் 15 கிலோமீற்றர் இறந்த பிள்ளைகளை தோளில் சுமந்து சென்ற பெற்றோர்கள்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது சுமந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை...