இலங்கை
செய்தி
இலங்கையில் காலநிலையில் மாற்றம் – குறைவடையும் மழை
தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்...