இலங்கை
செய்தி
இலங்கை 4 பாடசாலை மாணவர்களிடம் பெருந்தொகை 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மீட்பு
திகன பிரதேசத்தில் 57 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் 4 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பாடசாலை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய...