ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
மவுண்ட் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலி
மவுண்ட் லெபனான் பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மவுண்ட்...