செய்தி
மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா! தயாரான பட்டியல்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில்...