உலகம்
செய்தி
தாய்லாந்து-கம்போடியா மோதல் : பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் போர் மூன்றாவது நாளை எட்டியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்தனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ள நிலையில், மோதலின்...