இந்தியா
செய்தி
ராஜஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் 2 குழந்தைகள் உட்பட நால்வர் பலி
ராஜஸ்தானில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பார்மர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக...