இலங்கை
செய்தி
வாக்களித்துவிட்டு வீடுகளில் அமைதியாக இருங்கள் – இலங்கை மக்களிடம் கோரிக்கை
இன்றைய தினம் நாட்டுமக்கள் தாம் நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கொள்கைகளில் நிலைத்திருந்து பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு, வீடுகளில் அமைதியாக இருக்கவேண்டும் என ‘சர்வோதயம்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தேர்தலுடன்...