இலங்கை
செய்தி
இலங்கை முழுவதும் ஆபத்தில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்!
இலங்கை முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் துறை தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (28)...













