உலகம்
செய்தி
பிரபல சமையல்காரர் கோர்டன் ராம்சே தோல் புற்றுநோயால் பாதிப்பு
பிரபல தொலைக்காட்சி சமையல்காரர் கோர்டன் ராம்சே, தோல் புற்றுநோயை அகற்ற சிகிச்சை பெற்றதாகக் தெரிவித்துள்ளார். 58 வயதான அவர், மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயான பாசல் செல்...













