உலகம்
செய்தி
போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க முயன்ற மெக்சிகன் மேயர் சுட்டுக்கொலை
வன்முறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிறைந்த ஒரு பகுதியில் நடந்த பொது நிகழ்வின் போது, மெக்சிகன்(Mexican) நகர மேயர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேற்கு மாநிலமான மிக்கோவாகனில்(Michoacan) உள்ள...













