இலங்கை
செய்தி
கோத்மலை மண்சரிவு: 15 பேர் பலி, 50 பேர் காயம்
கோத்மலை பிரதேசத்தின் ரம்போடகல பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர். சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்...













