இலங்கை
செய்தி
யாழில் உண்ணிக்காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் யுவதியொருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஜா என்ற 19 வயது இளம் யுவதியே...