இலங்கை
செய்தி
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் படுகாயம்
திருகோணமலை – சேருநுவர, மகிந்தபுர சந்தி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த...













