இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரஸாவின் கழிப்பறைக்குள் இருந்து 40 சிறுமிகள் மீட்பு
உத்தரபிரதேசத்தில் பதிவு செய்யப்படாத மதரஸா ஒன்றின் கழிப்பறையில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட நாற்பது சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயாக்பூர் தாலுகாவின் கீழ் பஹல்வாரா கிராமத்தில்...













