இலங்கை
செய்தி
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பில் விளக்கம்!
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது. சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான...