ஆசியா
செய்தி
எகிப்தில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட பிரபல கல்லறை
எகிப்தின் தெற்கு நகரமான லக்சரில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பண்டைய எகிப்து மன்னர் பார்வோனின் கல்லறை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கிமு 1390 முதல் கிமு...













