ஐரோப்பா
செய்தி
(Update)நோர்வே பஸ் விபத்து – மூவர் மரணம்
நோர்வேயில் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஹாட்சல் மாவட்டத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து சாலையை விட்டு வெளியேறி...