செய்தி
ட்ரம்ப் பதவியேற்றால் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அதிபர் ஜெலென்ஸ்கி
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேனிய ஊடகமான Suspilne-க்கு...