ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் இருந்து பொதிகள் அனுப்ப இன்று முதல் புதிய நடைமுறை
ஜெர்மனியில் இன்று முதல், பொதிகள் தொடர்பில் புதிய சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாடுகளுக்கு பொதிகளை அனுப்பும் மக்கள் தங்கள் பொதிகளில் எடையை எழுத வேண்டும்....