செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளது கம்போடியா
கம்போடியா மீதான அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பக்கச்சார்பானது மற்றும் அதன் அரசியல் தன்மையில் பாரபட்சமானது என்று கம்போடியா தெரிவித்துள்ளது....












