ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் கூரையிலிருந்து விழுந்து இளம் கட்டுமான ஊழியர் மரணம்
சிங்கப்பூரில் கூரையிலிருந்து விழுந்து இளம் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடம் மேலும் ஒரு வேலையிட மரணம் நேர்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவர் 33 வயதுடைய இளைஞர்...













