இலங்கை
செய்தி
இலங்கையில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் விசேட நடவடிக்கை!
இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த...