செய்தி
அவுஸ்திரேலிய மூதாட்டி சடலமாக மீட்பு – சொகுசு கப்பல் பயணத்தில் பரபரப்பு!
சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் பயணம் செய்த சொகுசு கப்பலில் பயணித்தவர்கள் தம்மைத் தனித் தீவு...













