உலகம்
செய்தி
இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்!
காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு மாற்றப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் காணாமல் போன பணயக்கைதிகளில் எவருக்கும் சொந்தமானவை அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நேற்று குறித்த மூன்று உடல்களும்...













