இலங்கை
செய்தி
8,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தென் கொரியா
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது....