உலகம்
செய்தி
சூடானில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட விரைவு ஆதரவுப் படை
சூடானின் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகள்(RSF), போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா(Saudi Arabia), எகிப்து(Egypt) மற்றும் ஐக்கிய அரபு...













