இலங்கை
செய்தி
யாழில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் புகைப்படம் எடுக்க திரண்ட மக்கள்
யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023...













