ஆசியா
செய்தி
சீனாவில் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – அதிகரிக்கும் திருமணமாகாத ஆண்கள்
சீனாவில் பெண்களை விட 30 மில்லியன் ஆண்கள் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை குறைந்தமையினால் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அங்கு அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....













