இலங்கை
செய்தி
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு விற்பனை செய்த மோசடி...
மலேசிய சர்வதேச கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு விற்பனை செய்த குழு ஒன்றை மலேசிய குடிவரவு திணைக்களம் கைது செய்துள்ளது. திருமணமான தம்பதியரே கைது செய்யப்பட்டுள்ளனர்....













