செய்தி
தமிழ்நாடு
முப்பெரும் மஹா கும்பாபிஷேகம்
ஆவுடையார்கோவில் தாலுகா தாணிக்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துவிநாயகர்,ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அந்த கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது....













