இலங்கை
செய்தி
குழந்தைகளை கைவிட்டுச் செல்லும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை
அதிகரித்து வரும் சிறுவர்கள் கொலை, துஷ்பிரயோகம் மற்றும் வீதிகளில் விடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர் தத்தெடுக்க முடியாத 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளை ஒப்படைக்க மாகாண...













