இலங்கை
செய்தி
காட்டில் இருந்து மீட்கப்பட்ட மண்டையோடு
புத்தளம், கருவலகஸ்வெவ, ஹத்தே கண்ணுவ பிரதேசத்தில் உள்ள காப்புக்காடு ஒன்றில் மனித மண்டை ஓடு மற்றும் பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய...













