ஐரோப்பா
செய்தி
சம ஊதியம் கோரி பெண்களுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஐஸ்லாந்து பிரதமர்
ஐஸ்லாந்தின் பிரதம மந்திரி கத்ரின் ஜகோப்ஸ்டிட்டிர் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்களுடன் இணைந்து பாலின ஊதிய இடைவெளி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். போராட்டத்திற்கு...













