ஐரோப்பா
செய்தி
எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியது இந்த நாடுதான்: பிரான்ஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு கொண்டுசெல்லும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியது அமெரிக்காதான் என பிரான்ஸ் தரப்பிலிருந்து ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ரஷ்யாவிலிருந்து...