இலங்கை
செய்தி
13 ஆவது திருத்தம் குறித்து பேசுவதற்காக மகாநாயக்க தேரர்களை சந்திக்க தயாராகும் தமிழ்த்தரப்புகள்!
அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவி...