இலங்கை
செய்தி
கூட்டமைப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனர் தெரிவித்துள்ளார். 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இன்று...













