செய்தி
வட அமெரிக்கா
மிசிசிப்பி-யை தாக்கிய சூறாவளி;14 பேர் பலி, தேடுதல் பணி தீவிரம்! (வீடியோ)
அமெரிக்காவின் மிசிசிப்பியை சூறாவளி தாக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி முழுவதும் அழிவுகரமான சூறாவளி மற்றும் வலுவான இடியுடன்...