ஆசியா
செய்தி
இம்ரான் கானின் வீட்டின் கதவை உடைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்த பொலிஸார்
பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறை ஜமான் பூங்காவில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டின் கதவை உடைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு...